நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது.
இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சைக்கு முந்நூற்று இருபத்து ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஒன்பது மாணவர்கள் தோற்றவுள்ளதோடு நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் வட்டு மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலும் பரீட்சை நடைபெற்றது.




