ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் இன்று தெரிவித்தார்.
இன்று அவரிடம் தங்களது ஆதரவு நிலைப்பாடு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்ததுடன் தான் அறிக்கையாக வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.