யாருக்கும் எந்தவொரு இடையூறும் ஏட்படாத வகையில் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களை கொண்டாடுமாறு காவல் துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் தொடர்பான எந்தவொரு முறைப்பாடுகளை பதிவாகவில்லை என பிரதிப் பொலிஸ் மா நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.