இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-7 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி இரவு 8.09 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.40 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-ஆசை
மிதுனம்-உயர்வு
கடகம்-தெளிவு
சிம்மம்-கவனம்
கன்னி-உண்மை
துலாம்- செலவு
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- வரவு
மகரம்-மாற்றம்
கும்பம்-பாராட்டு
மீனம்-வெற்றி









