EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

ஆனி 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 31ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

மூன்று என்புக்கூடுகள் ஒரே நேர்கோட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை , நேர்சீரின்மையாக 09 என்புக்கூடுகள் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 390 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, மரபணு பரிசோதனை , அகழ்வாய்வு என்பது இரு வகையான செயற்பாடு, என்புகளை அடையாளம் காண்பது ஒரு கட்டம். அடையாளம் காணப்படுவது இரண்டாம் கட்ட நடவடிக்கை அதன்போதே பால் வயது போன்ற மேலதிக விடயங்கள் தெரியவரும்.

அத்தோடு தொல்லியல் நிபுணர்களால் காலம் கணிக்கப்படும் அதன்பிறகே உறவினர்கள் தமது உறவினர்கள் தொடர்பில் தேடிவரும் போதே மரபணு சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

முன்னதாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை சேகரித்து வைக்க முடியாத நிலைமை காணப்படுகிறது என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆனி 22, 2026
வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

ஆனி 22, 2026
தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை
அண்மைய செய்திகள்

தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை

ஆனி 22, 2026
யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

ஆனி 21, 2026
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

ஆனி 21, 2026
யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு
அண்மைய செய்திகள்

யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு

ஆனி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

3 மணத்தியாலங்கள் முன்னர்
போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

ஏறாவூரில் கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுவன்

6 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி விவசாயிகளால்  முன்னெடுக்கப்பட்ட  கவனயீர்ப்பு பேரணி

கிளிநொச்சி விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி

6 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

1 நாள் முன்னர்
வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In