EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இலங்கை ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்

இலங்கை ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்

புரட்டாதி 25, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும் இப்போது எமக்கு வாய்ப்பளித்த மக்களிற்கு நன்றி எமது முதல் வெற்றி பூரணமடைவது எப்போது என்றால் எம் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கழும் எம் செயற்பாடுகளின் மூலம் திருப்தி காணும் போதுதான்

எம்மீது பல அதிருப்தி இருந்த போதிலும் மாற்றம் ஒன்றுக்காய் எம்மை தேர்வுசெய்துள்ளீர்கள் ஆகவே நீங்களும் எங்களுடன் இணைத்து பயணிப்பது முக்கியமான ஒன்றாகும்

நாட்டை கட்டியெழுப்புவதற்கான திறமையானவர்கள் எம்மோடு இருக்கின்றனர்
எமது முதல் வேலை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே
அதற்காக குறுகியகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்

எமது நடவடிக்கைகள் பலதை  முன்னெடுப்பதற்கு  முதலில் பொருளாதார இஸ்திரத்தன்மையும் எம்மீதான நம்பிக்கையும் ஏற்படுத்தப்படவேண்டும்

சர்வதேச நாணய நித்தியதுடன் பேசசுவார்த்தைகளை நடத்தி கடன்களை பெற்றுக்கொள்வோம்

அரசியல் கலாசாரத்தில் உள்ள சீர்கேடுகளை முதலில் சீரமைக்க வேண்டும்

இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் சமம் எனப்பார்க்கும் நிலை வரும் வரை நாடு வெற்றிபெற முடியாது . இனம் மதம் கலாச்சாரம் என்ற பிரிவு முற்றுமுழுதாக மாற்றப்படும்

சட்டத்தை மதிக்க கூடிய,ஒழுக்கமான  ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் அனைத்து மக்களின் சமூக பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் அதேநேரம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் நிலை நாட்டுவோம்

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள  வாழ்க்கை சுமை குறைக்கப்படும் அதே நேரம் மாணவர்களிற்கு தரமான கல்வி சேவையை நாங்கள் உறுதி செய்வோம்

பெண்களுக்கான வேலைத்திட்டங்களை உருவாக்கி அவர்களை வலுப்படுத்துவோம்

இனவாதம் மதவாதம் சர்வாதிகாரம் போன்றவற்றால் முன்னேறாமல் இருந்த நாட்டை அவற்றில் இருந்து மீட்டு முன்னேற்றுவோம்

இன்றைய நாளைவிட நாளைய நாள் நன்றாக அமைய அனைவரும் ஒன்றிணைவோம் என குறிப்பிட்டார்

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In