2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறை சேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய ஹெக்கடயருக்கு ரூ. 15,000 இருந்து ரூ. 25,000 வரை உர மானியத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.