EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மட்டக்களப்பில் கபே அமைப்பினர் துண்டுபிரசுரம் விநியோகம் ஆரம்பித்துவைப்பு.

மட்டக்களப்பில் கபே அமைப்பினர் துண்டுபிரசுரம் விநியோகம் ஆரம்பித்துவைப்பு.

ஐப்பசி 13, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினர் சுதந்திரமான தேர்தல் தொடர்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை கச்சேரியில் ஆரம்பித்து வைத்தனர்.

கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் தலைமையில் திடீர் மரணவிசாரணை அதிகாரியும் கபே அமைப்பின் பிரதான கண்காணிப்பாளருமான எம்.நசீர் உள்ளிட்ட கண்காணிப்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் இறுதி திகதியான வெள்ளிக்கிழமை கச்சேரியில் வேட்பு மனுதாக்கல் செய்யும் காரியலய பகுதிக்கு சென்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டதுடன் வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு நீதியான சுதந்திரமான வன்முறையற்ற தேர்தல் இடம்பெறவேண்டும் வேட்பாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In