நண்பர்கள் குழுவினரால் நடத்தப்பட்ட விருந்துபசார நிகழ்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தம்பலகாமம் – கோவிலடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.