EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
சுற்றுலாதலங்கள் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாதலங்கள் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐப்பசி 26, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

சுற்றுலாதலங்களில் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்காக காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர், இராணுவ உத்தியோகத்தர்கள், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுகம்பை, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, அறுகம்பையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தூதரகத்திற்கு நம்பகத் தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறுகம்பை பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டுப் பிரஜைகளை அறிவுறுத்தியிருந்தது.

இவ்வாறான பின்னணியில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும், முடிந்தால் பயணங்களை ஒத்திவைக்குமாறும் இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்களை அந்த நாட்டுத் தேசியப் பாதுகாப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் அனைத்து இடங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. தற்போது பல நாடுகளிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதாக சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In