EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தன்னைப் பார்த்து குரைத்த நாயை சுட்டுக்கொலை செய்த நபருக்கு விளக்கமறியல்.

தன்னைப் பார்த்து குரைத்த நாயை சுட்டுக்கொலை செய்த நபருக்கு விளக்கமறியல்.

கார்த்திகை 1, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

அயல் வீட்டாரின் வளர்ப்பு நாயை சுட்டுக்கொலை செய்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

55 வயதுடைய சம்பிக்க கயான் பெரேரா என்ற நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கடந்த 28 ஆம் திகதி அன்று தனது வீட்டிலிருந்து வெளியே செல்ல முற்பட்ட போது அயல் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் இவரைப் பார்த்து சத்தமாக குரைத்துள்ளது.

இதனால் கோபமடைந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வந்து நாயைச் சுட்டுக் கொலை செய்துள்ளார். இது தொடர்பில் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

மார்கழி 11, 2025
அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!
இலங்கை

அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்!

மார்கழி 11, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மார்கழி 11, 2025
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது
அண்மைய செய்திகள்

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

மார்கழி 11, 2025
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு
இலங்கை

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு

மார்கழி 11, 2025
முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கை

முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மார்கழி 11, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கடற்படை வீரர்களை கௌரவியுங்கள் –  பல்கலை மாணவர்கள் கோரிக்கை

கடற்படை வீரர்களை கௌரவியுங்கள் – பல்கலை மாணவர்கள் கோரிக்கை

4 நாட்கள் முன்னர்
ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு!

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு!

4 நாட்கள் முன்னர்
அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

4 நாட்கள் முன்னர்
யாழில்.  நிதியுதவி தரவில்லை என கிராம சேவையாளர் மீது முறைப்பாடு!

யாழில். நிதியுதவி தரவில்லை என கிராம சேவையாளர் மீது முறைப்பாடு!

2 நாட்கள் முன்னர்
மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையா விளக்கு

மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையா விளக்கு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In