EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
பொலன்னறுவையில் போலி ஆவணக்களை தயாரித்த கச்சேரி – பொலிஸார் நடவடிக்கை

பொலன்னறுவையில் போலி ஆவணக்களை தயாரித்த கச்சேரி – பொலிஸார் நடவடிக்கை

கார்த்திகை 7, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

பொலன்னறுவை ஹிங்குரங்கொட பகுதியில் போலியான ஆவணங்களை தயாரிக்கும் போலி கச்சேரி ஒன்றினை சுற்றிவளைத்த பொலன்னறுவை வலய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர்.

போலியான ஆவணங்கள் சிலவற்றுடன் பொலன்னறுவை புதிய நகரில் நேற்று கைதான சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைவாக ஹிங்குரங்கொட பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின்போது போலி கச்சேரி முற்றுகை இடப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பிரதேச செயலாளர் அலுவலகம், அரச மிருக வைத்தியர் அலுவலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பரீட்சை திணைக்களம், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, ஆகிய திணைக்களம் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம், வருமான வரி சான்றிதழ், வாகனம் பதிவுசெய்யும் புத்தகம், பணம் ஏற்றுக்கொள்ளும் பற்றுச்சீட்டு புத்தகம் உள்ளிட்ட பெருந்தொகையான ஆவணங்களுடன் அவற்றினை தயாரிப்பதற்கு பயன்படுத்திய மடிக்கணினி ஒன்றையும் தரவுகளை களஞ்சியப்படுத்தி வைக்கும் நான்கு பென்ட்ரைவ் உள்ளிட்ட பொருட்களை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

போலி கச்சேரியை நடத்திச் சென்ற பிரதான சந்தேக நபர் 42 வயதுடைய ஹிங்குரங்கொட பகுதியைச் சேர்ந்தவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In