தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் ஏற்பாட்டில் புதிய வாக்காளர்களாகவுள்ள 18வயதை அண்மித்த பாடசாலை மாணவர்களுக்கான வாக்களிப்பு முறை தொடர்பான விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கலந்துரையாடல் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.
குறித்த பாடசாலையின் குறித்த வயதை அண்மித்துள்ள மாணவர்களுக்கு கபே அமைப்பினரால் தெளிவூட்டப்பட்டது.