EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வெலிகந்தையில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது.

வெலிகந்தையில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது.

கார்த்திகை 24, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வெலிகந்த பொலிஸ் பிரிவிலுள்ள நாமல்கம பிரதேசத்தில் புதையல்தோண்டி இரு இராணுவத்தினர் உட்பட 11 பேரை நேற்று சனிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதுடன் மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்ஹெங்கொடை இராணுவ முகாம் அதிகாரிகள் வழங்கிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று நள்ளிரவு குறித்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பகுதியை பொலிசாருடன் இராணுவ பொலிசார் இணைந்து சுற்றிவளைத்தனர். இதன் போது இரு இராணுவத்தினர் உட்பட 11 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களில் பதுளையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து போலி அடையாள அட்டை, இராணுவ சீருடைகள் மற்றும் பிரிகேடியர் அணிந்திருந்த ஆடை போன்றவற்றை கண்டுபிடித்ததுடன் யக்கல, பாதுக்க, கலேவெல, மில்லவ மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தை மீட்டதுடன் இதில் பிரிகேடியர் என அடையாளப்படுத்திக் கொண்ட நபர் இராணுவத்துடன் தொடர்புடையவர் அல்ல என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

அதேவேளை கைது செய்யப்பட்ட இரு இராணுவத்தினரையும் திருகோணமலை ஹென்றிக் கோட்டையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ். பண்ணை கடலில் நீந்திய நால்வரில் இருவர் உயிரிழப்பு
இலங்கை

யாழ். பண்ணை கடலில் நீந்திய நால்வரில் இருவர் உயிரிழப்பு

மார்கழி 7, 2025
மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையா விளக்கு
அண்மைய செய்திகள்

மீண்டும் உடைத்தெறியப்பட்ட அணையா விளக்கு

மார்கழி 7, 2025
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது
இலங்கை

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

மார்கழி 7, 2025
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் –    அம்பலவாணர் சிவபாலசுந்தரம்
இலங்கை

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் – அம்பலவாணர் சிவபாலசுந்தரம்

மார்கழி 7, 2025
அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!
அண்மைய செய்திகள்

அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

மார்கழி 7, 2025
யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
இலங்கை

யாழில். 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

மார்கழி 7, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில். இளைஞனை கொலை செய்த கும்பல்

யாழில். இளைஞனை கொலை செய்த கும்பல்

5 நாட்கள் முன்னர்
தெஹிவளையில் சற்று முன்  துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

தெஹிவளையில் சற்று முன் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

22 மணத்தியாலங்கள் முன்னர்
ஹசலகாவில் மண்சரிவு – 7 பேரின் உடல்கள் மீட்பு

சீரற்ற கால நிலையால் பலி எண்ணிக்கை 334 ஆக உயர்வு!

7 நாட்கள் முன்னர்
மொன்ட்ரியலில் கொலை தொர்புடைய நபர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

5 நாட்கள் முன்னர்
வெலிமடை மண்சரிவு – இரு உடல்கள் மீட்பு!

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 611ஆக உயர்வு!

23 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In