EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இலங்கை மீன்பிடி படகில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஐவர் கைது.

இலங்கை மீன்பிடி படகில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஐவர் கைது.

கார்த்திகை 24, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் இருந்து மாலைதீவு கடலில் இருந்து இலங்கைக்கு கடத்திய 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைபொருள், 124 கிலோ கிராம் கொக்கயன் போதை பொருளுடன் திருகோணமலை மற்றும் தெய்வேந்திரமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரை மாலைதீவு கடற்படையினரால் சனிக்கிழமை (23) கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மாலைதீவு கடற்படையினருக்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவ தினமான சனிக்கிழமை மாலைதீவு கடலில் பயணித்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்ட போது அதில் இருந்து 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைபொருள், 124 கிலோ கிராம் கொக்கயன் போதைபொருளை கைப்பற்றியதுடன் 5 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் தெய்வேந்திரமுனை திருகோணமலை பிரசேதங்களைச் சேர்ந்த 21 வயது தொடக்கம் 37 வயதுடையவர்கள் எனவும் அஷேன் புத்தா என்ற பல நாள் மீன்பிடி படகு இவ்வாறு போதை பொருள் கடத்திலில் ஈடுபட்டு வந்துள்ளதாக மாலைதீவு கடற்படையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த போதை பொருள் தொடர்பில் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே தகவல் பரிமாறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In