EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
அமைச்சரவை தீர்மானத்தை புறம்தள்ளி யாழில். நிலைகொண்டுள்ள இராணுவம்.

அமைச்சரவை தீர்மானத்தை புறம்தள்ளி யாழில். நிலைகொண்டுள்ள இராணுவம்.

மார்கழி 6, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

அமைச்சரவை தீர்மானத்தினை புறம்தள்ளி யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியாரின் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி , காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு , இராணுவ தலைமையகம் அறிவித்திருந்தது.

கடந்த மாதம் 18ஆம் திகதி அமைச்சரவையில் குறித்த காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி, உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது என , தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பில் , இராணுவ தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் இராணுவத்தினர் காணியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது 14 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் , இராணுவத்தினர் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சிகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்குடன் கடந்த காலங்களில் பல தடவைகள் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க முயன்றனர். அதன் போது தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகள், காணி உரிமையாளர்கள், ஊரவர்கள் ஒன்றிணைந்து காணி அளவீட்டு பணிகளுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி அவற்றை தடுத்து நிறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In