நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு துறையினர் பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (19) புதன்கிழமை மாலை ஆறு மணியளவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் கோசமிட்டவாரறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அரசாங்கம் மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற வரியை முற்றாக நீக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகத்தில் புதிய விடுதிகளை உடனடியாக கட்ட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.