EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
AIA 30 வது உயர் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மன்னார் மாணவன்….

AIA 30 வது உயர் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மன்னார் மாணவன்….

சித்திரை 2, 2025
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

AIA 30 வது உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 31 ஆம் திகதி, கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டல் (கிங்க்ஸ் கோர்ட்) மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.

இந்த விருது, 2017 ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று, 2024 ஆம் ஆண்டு சாதாரண தர (O/L) பரீட்சையில் 9A பெற்ற மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு மாணவர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் இந்த விருது A.நயோலன் அபிஷேக் என்பவருக்கு வழங்கப்பட்டது.

இவர் மன்/ புனித. சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். 2017ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் 191 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட ரீதியில் முதலிடம் மற்றும் மாகாண ரீதியில் மூன்றாம் இடம் பெற்றதுடன், 2024ஆம் ஆண்டு O/L பரீட்சையில் 9A பெற்றதன் மூலம் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளார்.

இந்த நிகழ்வில் களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பீடத்தை ((தொல்லியல் முதுகலை நிறுவனம்) சார்ந்த மூத்த பேராசிரியரும் இலங்கை தொல் பொருளியலாளர் கவுன்சிலின் மூத்த உறுப்பினருமான ராஜ்குமார் சோமதேவ அவர்கள் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In