EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வவுனியாவில் தொலைபேசி கம்பத்தோடு மோதிய வேன்…

வவுனியாவில் தொலைபேசி கம்பத்தோடு மோதிய வேன்…

சித்திரை 19, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா பூந்தோட்டம் காத்தார் சின்னகுளம் வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் தொலைபேசி கம்பத்தோடு மோதுண்ட வானின் சாரதி தெய்வாதினமாக உயிர் தப்பிய நிலையில் அங்கிருந்து தப்பியோடினார்.

பூந்தோட்டத்தில் இருந்து மிக வேகமாக சென்ற வேன் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த தொலைபேசி கம்பத்தோடு மோதுண்டு அருகில் இருந்த வீடு ஒன்றின் வேலிகளையும் உடைத்து விபத்துக்குள்ளாகியது.

இதன் காரணமாக குறித்த வீதியினால் போக்குவரத்து செய்ய முடியாத வகையில் தொலைபேசி கம்பம் முறிந்து காணப்பட்டது.

இந்நிலையில் சாரதி விபத்து இடம் பெற்ற பகுதியிலிருந்து தப்பி ஓடி இருந்ததோடு வவுனியா பொலீசார் விபத்து தொடர்பான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  தூய்மை பணி
இலங்கை

யாழ். கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை பணி

ஆவணி 8, 2026
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஆவணி 8, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 8, 2026
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆவணி 8, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

ஆவணி 8, 2026
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்
அண்மைய செய்திகள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

ஆவணி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

1 நாள் முன்னர்
கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

கேரள வெள்ளத்தில் முதியவரைக் காப்பாற்றி தன்னுயிரைத் துறந்த நீச்சல் வீரர் ராஜேஷ்!

3 நாட்கள் முன்னர்
சிறுவனுக்கு  அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார  பணித்தடை

சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை

3 நாட்கள் முன்னர்
ஹட்டன் மண்சரிவு  காணாமல் போன 4 பேரும் உயிரிழப்பு!

ஹட்டன் மண்சரிவு  காணாமல் போன 4 பேரும் உயிரிழப்பு!

5 நாட்கள் முன்னர்
ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In