EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு முதன்மை செய்தி
ஒட்டாவாவின் ஐந்தாவது தட்டம்மை நோய் பாதிப்பு அடையாளம்

ஒட்டாவாவின் ஐந்தாவது தட்டம்மை நோய் பாதிப்பு அடையாளம்

ஆவணி 15, 2025
வகை: முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஒட்டாவா நகரத்தில் இந்த ஆண்டு ஐந்தாவது தட்டம்மை (Measles) நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல்வேறு இடங்களுக்குப் பயணித்தவர்களை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒட்டாவா பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தட்டம்மை நோய் பாதிப்புக்கு உள்ளான அந்த நபர், அண்மையில் மேற்கு கனடாவுக்குச் சென்றிருந்தபோதே, நோய்த்தொற்றுக்கு ஆளானதாகத் தெரிய வருகிறது.

இந்த நபர் சென்று வந்த இடங்களின் பட்டியல் தற்போது, வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் இருந்தவர்கள் அடுத்த 21 நாட்களுக்கு தம் உடலில் ஏற்படும் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள்

ஆவணி 18, 2026
செம்மணி மனித புதைகுழியில் 572 என்புக்கூடுகள் அடையாளம்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் 572 என்புக்கூடுகள் அடையாளம்

ஆவணி 17, 2026
அயகம, இந்தொலவத்தையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
இலங்கை

அயகம, இந்தொலவத்தையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

ஆவணி 16, 2026
செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள்

ஆவணி 15, 2026
செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுப்பு
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுப்பு

ஆவணி 12, 2026
செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

5 நாட்கள் முன்னர்
காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

13 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

4 நாட்கள் முன்னர்
வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்

வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்

4 நாட்கள் முன்னர்
புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In