EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு முதன்மை செய்தி
புதிய ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள சுகாதார அறிவியல் தொழிற்சங்கம்

புதிய ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள சுகாதார அறிவியல் தொழிற்சங்கம்

ஆவணி 15, 2025
வகை: முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அல்பர்ட்டா மாகாண அரசும், 22,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அறிவியல் சங்கம் (HSAA) என்ற தொழிற்சங்கமும் ஒரு புதிய ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

கடந்த 16 மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்த செயல்முறைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஊழியர்களுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் 12% ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்குமாறு அந்த தொழிற்சங்கமும் தனது உறுப்பினர்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.

தாம் எதிர்பார்த்த அனைத்தும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை என்றாலும், தங்கள் உறுப்பினர்களின் முக்கிய கோரிக்கைகளான அதிக ஊதியம் மற்றும் மேம்பட்ட சலுகைகள் இதில் இடம் பெற்றுள்ளன என, தொழிற்சங்கத் தலைவர் மைக் பார்க்கர், தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் பல மாத கால கடுமையான உழைப்பின் விளைவு என்று, அல்பர்ட்டா மாகாண நிதியமைச்சர் நேட் ஹார்னர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட முக்கிய சான்று பொருள்

ஆவணி 11, 2026
பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
இலங்கை

யாழ் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 11, 2026
செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட கை வளையல் மற்றும் லாடம்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட கை வளையல் மற்றும் லாடம்

ஆவணி 10, 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 10, 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 8, 2026
செம்மணி மனித புதைகுழியில் 100ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் 100ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

ஆவணி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஒரு அங்குல நிலத்தையும் விடுவிக்க மாட்டோம்” – பாதுகாப்பு அமைச்சு மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

5 நாட்கள் முன்னர்
Mannarமன்னாரில் கடல் அட்டைகளுடன்  இருவர் கைது!

Mannarமன்னாரில் கடல் அட்டைகளுடன் இருவர் கைது!

6 நாட்கள் முன்னர்
இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

6 மணத்தியாலங்கள் முன்னர்
நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

2 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In