EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
வருடாந்த கட்டணத்தை உயர்த்திய செயிண்ட் கிளேர் கல்லூரி

வருடாந்த கட்டணத்தை உயர்த்திய செயிண்ட் கிளேர் கல்லூரி

கார்த்திகை 17, 2025
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

ஒன்ராறியோ – செயிண்ட் கிளேர் கல்லூரியின் (St. Clair College) பேருந்து அட்டைத் திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட மாணவர்கள், வருடாந்திர கட்டணம் ஆனது 300 டொலரிலிருந்து இலிருந்து 800 டொலரைத் தாண்டி உயர்ந்தமை குறித்து, அதிருப்தி அடைந்துள்ளனர்.

கல்லூரியின் “சைன்ட்ஸ் பாஸ்” (Saints Pass) எனப்படும் இந்த பேருந்து அட்டையைப் பயன்படுத்தாத பல மாணவர்கள், குறிப்பாக வளாகத்திற்கு அருகில் வசிக்கும் சர்வதேச மாணவர்கள், இந்த அதிக கட்டணத்தைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதிகரித்துள்ள கட்டணச் சுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், இந்தத் திட்டத்தில் இருந்து விலக்குக் கோரி விண்ணப்பித்தபோதும், அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம், விலக்குக் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 40% அதிகபட்ச வரம்பைத் தாண்டியதால் கொள்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மாணவர் பிரதிநிதிகள் சபையின் தலைவர் பிரதம் சிங் பெனிபால் (Pratham Singh Benipal) தெரிவித்தார்.

முன்னர் நிலவிய “சலுகைத் தளர்வு” இந்த வருடம் வழங்கப்படவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு
கனடா

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

மாசி 8, 2026
பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்
கனடா

பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்

மாசி 6, 2026
ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு
கனடா

ராணுவ உதிரிபாகங்கள் தொடர்பில் விசாரணையைத் ஆரம்பித்துள்ள கனடா அரசு

மாசி 6, 2026
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை  திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு
கனடா

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

மாசி 6, 2026
ஏர் கனடா நிறுவனம் மீதான  வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்
கனடா

ஏர் கனடா நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்கும் கனடா உச்ச நீதிமன்றம்

மாசி 6, 2026
‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’ இணையதளத்தில் சைபர் தாக்குதல்
அண்மைய செய்திகள்

‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’ இணையதளத்தில் சைபர் தாக்குதல்

மாசி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In