EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு!

தொடரும் மண்சரிவு அபாயம்- பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறிய மக்கள்

கார்த்திகை 25, 2025
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட கொழும்பு – ஹல்துமுல்ல பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் ஒரு வழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலையை தொடர்ந்து குறித்த பகுதியில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டதை அடுத்தே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தொடரும் அதிக மழை காரணமாக பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் 30 பேர் பெட்டிகல பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தற்போது மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி எதிர்காலத்தில் திறக்கப்பட்டாலும், போக்குவரத்தை ஒருவழி போக்குவரத்தாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்று கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மாசி 8, 2026
கைத்துப்பாக்கி மீட்பு
அண்மைய செய்திகள்

கைத்துப்பாக்கி மீட்பு

மாசி 8, 2026
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

மாசி 7, 2026
கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு
அண்மைய செய்திகள்

கண்டி மாவட்டத்திற்கு நீர் வெட்டு

மாசி 7, 2026
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்
அண்மைய செய்திகள்

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

மாசி 7, 2026
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது
அண்மைய செய்திகள்

பொலிஸாரால் 524 சந்தேகநபர்கள் கைது

மாசி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை

எம்மவர் நிகழ்வுகள்

[elementor-template id=”989″]

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In