பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பிலான வாக்கெடுப்பில் 106 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளன.
இதை எதிர்த்து 2 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த 104 மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டத்தை நீடிக்க அங்கீகாரமளிக்கப்பட்டது.
இதன்படி குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் வாக்களிக்கவில்லை.





