EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

ஆனி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பொரளை பகுதியில் போலி நில ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகள் தயாரித்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி கைதானவர்களிடமிருந்து போலி ஆவணங்கள், 600 போலி உத்தியோகபூர்வ முத்திரைகள், நான்கு போலி தேசிய அடையாள அட்டைகள், மின்னணு உபகரணங்கள், ரூபாய் 15 இலட்சம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்கள் திகவெல்ல, பொரளை மாற்று ஹொரணை ஆகிய பகுதிகளை சேர்ந்த 54,55, 59 வயதுடையவர்கள் என குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை
அண்மைய செய்திகள்

மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

ஆனி 6, 2026
பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி
அண்மைய செய்திகள்

பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

ஆனி 6, 2026
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுப்பு

ஆனி 6, 2026
நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா
அண்மைய செய்திகள்

நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

ஆனி 6, 2026
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – நா. உ.க இளங்குமரன்
அண்மைய செய்திகள்

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – நா. உ.க இளங்குமரன்

ஆனி 6, 2026
யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று
அண்மைய செய்திகள்

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

ஆனி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டம்!

1 நாள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

1 நாள் முன்னர்
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

1 நாள் முன்னர்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

1 நாள் முன்னர்
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – நா. உ.க இளங்குமரன்

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – நா. உ.க இளங்குமரன்

5 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In