EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இந்து ஆலயங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கின்றது – வவுனியாவில் கலந்துரையாடல்

இந்து ஆலயங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கின்றது – வவுனியாவில் கலந்துரையாடல்

ஆனி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஆலயங்கள் மற்றும் தர்ம நம்பிக்கை பொறுப்பு நிறுவனங்களின் நிர்வாகத்தினருடனான கலந்துரையாடல் ஒன்று சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இந்து ஆலயங்கள் மற்றும் சமயநிறுவனங்கள் தொடர்பாக இலங்கையில் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகள், மற்றும் 1917ம் ஆண்டு 9ம் இலக்க நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தில் அரச அதிகாரிகளுக்கு தரும நம்பிக்கைப் பொறுப்புக்கள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரதேச செயலாளருக்கு காணப்படும் அதிகாரங்கள் ,ஆலயங்கள் மற்றும் சமயநிறுவனங்கள் தொடர்பாக இலங்கையில் காணப்படுகின்ற ஏனைய சட்ட ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

குறித்த நிகழ்வில் வளவாளராக சட்டத்தரணி வி.எஸ்.கணேசராஜன் கலந்துகொண்டிருந்ததுடன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் ப. சத்தியநாதன், மற்றும் ஆலயங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

ஆனி 17, 2026
வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு
அண்மைய செய்திகள்

வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

ஆனி 17, 2026
காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம்
அண்மைய செய்திகள்

காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம்

ஆனி 17, 2026
போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது
அண்மைய செய்திகள்

ஏறாவூரில் கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுவன்

ஆனி 16, 2026
பாடசாலைகள் மட்டத்திலான  விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

பாடசாலைகள் மட்டத்திலான விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஆனி 16, 2026
செம்மணி புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள   06 என்புக்கூடுகள்
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 06 என்புக்கூடுகள்

ஆனி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை

வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை

5 நாட்கள் முன்னர்
நெடுந்தீவுக்கான சேவையை  மீண்டும் ஆரம்பித்த  வடதாரகை படகு

நெடுந்தீவுக்கான சேவையை மீண்டும் ஆரம்பித்த வடதாரகை படகு

2 நாட்கள் முன்னர்
பாடசாலைகள் மட்டத்திலான  விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

பாடசாலைகள் மட்டத்திலான விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

1 நாள் முன்னர்
கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

5 நாட்கள் முன்னர்
அச்சுவேலியில் தீயில் எரிந்த  பல ஏக்கர் புற்தரைகள்

அச்சுவேலியில் தீயில் எரிந்த பல ஏக்கர் புற்தரைகள்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In