EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் மாறும் – ஆதவ் அர்ஜுனா

இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் மாறும் – ஆதவ் அர்ஜுனா

ஆனி 22, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் 6 மாதங்களில் சட்டம்- ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகத்தை எங்கள் முதலமைச்சர் மாற்றுவார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றியபோதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெடர்ந்து தெரிவிக்கையில்,

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சிக்காலத்திலேயே அதிகரித்து காணப்பட்டது. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி வகித்த காலத்தில் குழந்தைகள் மீதான பாதிப்பு 40 சதவீதம் உயர்ந்திருந்தது.

மேலும், தற்போதைய அரசு கடந்த 40 நாட்களாக தமிழகத்தை மறுசீரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. பொலிஸ் பிரிவில் பல்வேறு சீர்திருத்தங்களை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தி வருகின்றார். என அவர் மேலும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
உலகம்

ஹோர்மூஸ் நீரிணையை மூடினால், நாடே இருக்காது – ட்ரம்ப் எச்சரிக்கை

ஆனி 22, 2026
இந்தோனேசியாவில்  நில அதிர்வு
உலகம்

இந்தோனேசியாவில் நில அதிர்வு

ஆனி 16, 2026
கூகுள் நிறுவனத்தின் பணிப்பாளர் இராஜினாமா
உலகம்

கூகுள் நிறுவனத்தின் பணிப்பாளர் இராஜினாமா

ஆனி 12, 2026
டுபாயில் விபத்து – 07 இந்தியர்கள் உயிரிழப்பு
உலகம்

டுபாயில் விபத்து – 07 இந்தியர்கள் உயிரிழப்பு

ஆனி 9, 2026
பிலிப்பைன்ஸில் நில அதிர்வு – 32 பேர் பலி
உலகம்

பிலிப்பைன்ஸில் நில அதிர்வு – 32 பேர் பலி

ஆனி 8, 2026
அமெரிக்க அதிபரை அவமானப்படுத்திய இஸ்ரேல்
உலகம்

அமெரிக்க அதிபரை அவமானப்படுத்திய இஸ்ரேல்

ஆனி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு

2 நாட்கள் முன்னர்
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

4 நாட்கள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

2 நாட்கள் முன்னர்
உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார பரிசோதகரால் தெளிவூட்டல்!

உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார பரிசோதகரால் தெளிவூட்டல்!

6 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In