EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியல் மாநகர சபை மீது தொடுக்கப்பட்டுள்ள இரு வழக்குகள்

மொன்றியல் மாநகர சபை மீது தொடுக்கப்பட்டுள்ள இரு வழக்குகள்

ஆடி 7, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் (Montreal) மாநகரின் மேற்குத் தீவு (West Island) பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான திடீர் வெள்ளப் பெருக்கிற்கு உள்ளூர் நகராட்சிகளின் உள்கட்டமைப்பு அலட்சியமே காரணம் எனக் குற்றம் சாட்டி, கியூபெக் மாகாண உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மொன்றியலின் வெஸ்ட் ஐலண்ட் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த கடும் மழையால் நூற்றுக்கணக்கான வீடுகளின் அடித்தளங்கள் (Basements) வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் வீட்டு உரிமையாளர்களுக்கு பல கோடி டொலர்கள் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், நகராட்சிகள் வெள்ள அபாயங்களை முன்கூட்டியே அறிந்திருந்தும், தண்ணீரை உறிஞ்சி மெதுவாக வெளியேற்றும் ‘ஸ்பாஞ்ச் பூங்காக்கள்’ (Sponge Parks) அல்லது போதுமான வடிகால் அமைப்புகளை உருவாக்கத் தவறிவிட்டதாகக் கூறிப் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

‘கன்சியூமர் லா குரூப்’ (Consumer Law Group) என்ற பிரபல சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் ஜெஃப் ஓரென்ஸ்டைன் (Jeff Orenstein) மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, மொன்றியல் மாநகர சபை, பியர்போண்ட்ஸ்-ரொக்ஸ்பாரோ (Pierrefonds-Roxboro) நகராட்சி வலயக் குழு மற்றும் டாலர்ட்-டெஸ்-ஒர்முவா (Dollard-des-Ormeaux) நகராட்சி ஆகியவற்றை இலக்கு வைத்துத் தொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 முதல் தற்போது வரை ஒரே பிரதேசம் நான்கு முறை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், காப்பீட்டு நிறுவனங்கள் (Insurance Companies) நட்டஈடு வழங்கத் தயங்குவதாகவும், இதனால் நகராட்சியைக் கட்டாயப்படுத்தி உள்கட்டமைப்பை மாற்றவே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்
கியூபெக்

கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்

ஆடி 7, 2026
கியூபெக் மாகாண உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள  அவசர எச்சரிக்கை
கியூபெக்

கியூபெக் மாகாண உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ஆடி 7, 2026
ஆர்த்தடாக்ஸ் யூத சமூக ஆண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்
கியூபெக்

ஆர்த்தடாக்ஸ் யூத சமூக ஆண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்

ஆடி 7, 2026
மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி
அண்மைய செய்திகள்

மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

ஆடி 7, 2026
மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொன்றியல் லஷின் கால்வாயில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆடி 7, 2026
கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு
அண்மைய செய்திகள்

கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மொன்றியல் யூத வழிபாட்டுத்தலம் மீதான தாக்குதல் – யூத சமூகத்திற்கு எதிரான எந்தவொரு மதவெறுப்பும் (Antisemitism) கிடையாது என சந்தேகநபர் வாக்குமூலம்!

மொன்றியல் யூத வழிபாட்டுத்தலம் மீதான தாக்குதல் – யூத சமூகத்திற்கு எதிரான எந்தவொரு மதவெறுப்பும் (Antisemitism) கிடையாது என சந்தேகநபர் வாக்குமூலம்!

6 நாட்கள் முன்னர்
‘நொர்தர்ன் ஷீல்ட்’: கனடாவின் புதிய 3,300 கிலோமீட்டர் எண்ணெய் குழாய்த் திட்டம் அறிமுகம்

‘நொர்தர்ன் ஷீல்ட்’: கனடாவின் புதிய 3,300 கிலோமீட்டர் எண்ணெய் குழாய்த் திட்டம் அறிமுகம்

21 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

6 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

1 நாள் முன்னர்
தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய வகுப்பறை

தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய வகுப்பறை

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In