EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் 136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி நினைவூட்டல் நிகழ்வு

மன்னாரில் 136 ஆவது தேசிய தொல்லியல் தினத்தையொட்டி நினைவூட்டல் நிகழ்வு

ஆடி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் புதன்கிழமை (15) காலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க கலந்துக் கொண்டார்.

மேலும் வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

இதன் போது 136 ஆவது தேசிய தொல்லியல் தினம் தொடர்பான நினைவூட்டல்கள் இடம்பெற்றதோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

‘மரபுரிமைக்கு ஓர் உயிரோட்டம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா
அண்மைய செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

ஆடி 15, 2026
யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்
அண்மைய செய்திகள்

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

ஆடி 15, 2026
மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்
அண்மைய செய்திகள்

மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் – பெற்றோர்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தல்

ஆடி 15, 2026
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்
அண்மைய செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்

ஆடி 15, 2026
யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும்  மோசடி கும்பல்
அண்மைய செய்திகள்

யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும் மோசடி கும்பல்

ஆடி 15, 2026
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

ஆடி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

மாணவர்களிடையே சீரான போசாக்கினை கட்டி எழுப்பும் வகையிலான கண்காட்சி

4 நாட்கள் முன்னர்
தமிழ் பிரதிநிதிகள் என சொல்பவர்கள் தரகு வேலை பார்க்கின்றார்கள் – க.இளங்குமரன்

தமிழ் பிரதிநிதிகள் என சொல்பவர்கள் தரகு வேலை பார்க்கின்றார்கள் – க.இளங்குமரன்

6 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும்  மோசடி கும்பல்

யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த முயலும் மோசடி கும்பல்

5 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். “நீதியின் ஓலம் – 2” சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்

யாழில். “நீதியின் ஓலம் – 2” சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்

2 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்

யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In