EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு தொழில்நுட்பம்
இலவச Chat GPT பயனர்களுக்கு இனி வரம்பற்ற உரையாடல் – Open AI அறிவிப்பு

இலவச Chat GPT பயனர்களுக்கு இனி வரம்பற்ற உரையாடல் – Open AI அறிவிப்பு

ஆவணி 11, 2026
வகை: தொழில்நுட்பம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

OpenAI நிறுவனம், இலவச ChatGPT பயனர்களுக்கான சேவையை விரிவுபடுத்தும் வகையில், GPT-5.6 Luna மொடலை இயல்புநிலை மொடலாக மாற்றுவதுடன், வரம்பற்ற உரைவழி உரையாடல்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இம்மாற்றம் இந்த வாரம் முதல் படிப்படியாக அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அடுத்த வாரம் முதல் இலவச மற்றும் Go பயனர்களுக்கு வரம்பற்ற உரைவழி உரையாடல்கள் கிடைக்கும் என OpenAI தெரிவித்துள்ளது.

கடினமான கேள்விகளுக்கு அதிக சிந்தனையுடன் பதிலளிக்க, இலவச பயனர்களுக்கு புதிய “Think” வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எனினும், கோப்புகளைப் பதிவேற்றுதல், படங்களை உருவாக்குதல் உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்கு தொடர்ந்து பயன்பாட்டு வரம்புகள் இருக்கும்.

இதனிடையே, Plus மற்றும் Pro சந்தாதாரர்களுக்கான GPT-5.6 Sol மொடலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேதிகள், எண்கள், ஆதாரங்கள், விதிமுறைகள் மற்றும் அனுமானங்கள் தொடர்பான பதில்களில் தவறுகளைக் குறைக்கும் வகையில் இந்த மொடல் மேம்படுத்தப்பட்டுள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.

மேலும், பதில்களை மிகவும் நேரடியாகவும் தெளிவாகவும் வழங்குவதுடன், தேவையற்ற விவரங்கள் மற்றும் அதிகப்படியான வடிவமைப்புகளைத் தவிர்க்கும் வகையிலும் GPT-5.6 Sol மேம்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இணைய சேவையை அதிகப்படுத்த இந்த ஒரு வீட்டுப்பொருளே போதுமானது
தொழில்நுட்பம்

இணைய சேவையை அதிகப்படுத்த இந்த ஒரு வீட்டுப்பொருளே போதுமானது

ஆவணி 11, 2026
AI வளர்ச்சியுடன் அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்
தொழில்நுட்பம்

AI வளர்ச்சியுடன் அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்

ஆவணி 11, 2026
I Phone பாவனையாளரா நீங்கள் ? இனி இந்த தவறை செய்யாதீர்கள்
தொழில்நுட்பம்

I Phone பாவனையாளரா நீங்கள் ? இனி இந்த தவறை செய்யாதீர்கள்

ஆவணி 7, 2026
ஆப்பிளின் அடுத்த அதிரடி –  i Phone 18 Pro வெளியீட்டு திகதி
தொழில்நுட்பம்

ஆப்பிளின் அடுத்த அதிரடி – i Phone 18 Pro வெளியீட்டு திகதி

ஆவணி 5, 2026
மின்தடை நீங்கியவுடன் AC மற்றும் குளிர்சாதனப் பெட்டியை உடனே இயக்க வேண்டாம்!
தொழில்நுட்பம்

மின்தடை நீங்கியவுடன் AC மற்றும் குளிர்சாதனப் பெட்டியை உடனே இயக்க வேண்டாம்!

ஆவணி 5, 2026
உங்கள் தொலைபேசியில் Data வேகமாக முடிவடைகின்றதா ?
தொழில்நுட்பம்

உங்கள் தொலைபேசியில் Data வேகமாக முடிவடைகின்றதா ?

ஆவணி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு  கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

2 நாட்கள் முன்னர்
மன்னார் வங்காலை கடற்கரையில்  ஆணொருவரின் சடலம் மீட்பு

மன்னார் வங்காலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

5 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

24 மணத்தியாலங்கள் முன்னர்
நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

22 மணத்தியாலங்கள் முன்னர்
உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை தொடர்பான கருத்தமர்வு

உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை தொடர்பான கருத்தமர்வு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In