EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு தொழில்நுட்பம்
I Phone பாவனையாளரா நீங்கள் ? இனி இந்த தவறை செய்யாதீர்கள்

I Phone பாவனையாளரா நீங்கள் ? இனி இந்த தவறை செய்யாதீர்கள்

ஆவணி 7, 2026
வகை: தொழில்நுட்பம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இன்றைய காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் செயல்திறனில் Battery ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக i Phone பயன்படுத்துபவர்கள் சில தவறான சார்ஜிங் பழக்கங்களைத் தவிர்த்தால், Battery இன் ஆயுளை நீண்ட காலம் பாதுகாக்க முடியும்.

1.100% வரை அடிக்கடி சார்ஜ் செய்வது ஒவ்வொரு முறையும் Battery ஐ 100% வரை சார்ஜ் செய்வது நீண்ட காலத்தில் அதன் திறனை குறைக்கலாம். முடிந்தவரை 20% முதல் 80% வரை சார்ஜ் வைத்திருப்பது Battery க்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

2. சார்ஜ் செய்யும் போது அதிகமாக பயன்படுத்துவது Games விளையாடுதல், வீடியோ எடிட்டிங் போன்ற அதிக செயல்திறன் தேவைப்படும் பணிகளை சார்ஜ் செய்யும் நேரத்தில் செய்வதால் தொலைபேசி அதிக வெப்பமடையும். இது Battery இன் ஆயுளை வேகமாக பாதிக்கக்கூடும்.

3. தரமற்ற சார்ஜர் மற்றும் கேபிளைப் பயன்படுத்துவது தரமற்ற அல்லது சான்றிதழ் பெறாத சார்ஜர்கள் மின்சார ஓட்டத்தில் நிலைத்தன்மையின்மையை ஏற்படுத்தி, Battery க்கு பாதிப்பை உண்டாக்கலாம். எனவே அசல் அல்லது தரமான சார்ஜிங் உபகரணங்களையே பயன்படுத்த வேண்டும்

4. அதிக வெப்பமான இடத்தில் சார்ஜ் செய்வது வெயிலில் அல்லது காற்றோட்டமில்லாத இடத்தில் தொலைபேசியை சார்ஜ் செய்வது Battery இன் வேதியியல் அமைப்பை பாதிக்கக்கூடும். சார்ஜ் செய்யும் போது தொலைபேசி அதிக வெப்பமடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

5.Battery முழுவதும் சார்ஜ் தீரும்வரை வரை காத்திருப்பது,Battery 0% ஆகும் வரை பயன்படுத்திவிட்டு சார்ஜ் செய்வது நல்ல பழக்கம் அல்ல. அடிக்கடி முழுவதும் தீரும்வரை விடுவது Battery இன் நீண்டகால செயல்திறனை பாதிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

இலவச Chat GPT பயனர்களுக்கு இனி வரம்பற்ற உரையாடல் – Open AI அறிவிப்பு
தொழில்நுட்பம்

இலவச Chat GPT பயனர்களுக்கு இனி வரம்பற்ற உரையாடல் – Open AI அறிவிப்பு

ஆவணி 11, 2026
இணைய சேவையை அதிகப்படுத்த இந்த ஒரு வீட்டுப்பொருளே போதுமானது
தொழில்நுட்பம்

இணைய சேவையை அதிகப்படுத்த இந்த ஒரு வீட்டுப்பொருளே போதுமானது

ஆவணி 11, 2026
AI வளர்ச்சியுடன் அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்
தொழில்நுட்பம்

AI வளர்ச்சியுடன் அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்

ஆவணி 11, 2026
ஆப்பிளின் அடுத்த அதிரடி –  i Phone 18 Pro வெளியீட்டு திகதி
தொழில்நுட்பம்

ஆப்பிளின் அடுத்த அதிரடி – i Phone 18 Pro வெளியீட்டு திகதி

ஆவணி 5, 2026
மின்தடை நீங்கியவுடன் AC மற்றும் குளிர்சாதனப் பெட்டியை உடனே இயக்க வேண்டாம்!
தொழில்நுட்பம்

மின்தடை நீங்கியவுடன் AC மற்றும் குளிர்சாதனப் பெட்டியை உடனே இயக்க வேண்டாம்!

ஆவணி 5, 2026
உங்கள் தொலைபேசியில் Data வேகமாக முடிவடைகின்றதா ?
தொழில்நுட்பம்

உங்கள் தொலைபேசியில் Data வேகமாக முடிவடைகின்றதா ?

ஆவணி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

4 நாட்கள் முன்னர்
ரினோப்ரியாநீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் மோதல்

ரினோப்ரியாநீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் மோதல்

5 நாட்கள் முன்னர்
இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

3 நாட்கள் முன்னர்
நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

3 நாட்கள் முன்னர்
ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

ரினோப்ரியாகுருவிட்ட சிறைச்சாலையில் மோதல் – இருவர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In