EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு ஆரோக்கியம்
மாலை நேரங்களுக்கு ஏற்ற சுவையான சுசியம்

மாலை நேரங்களுக்கு ஏற்ற சுவையான சுசியம்

ஆவணி 11, 2026
வகை: ஆரோக்கியம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சுசியம் என்பது பாசிப்பயருடன் மற்றும் சர்க்கரை கொண்டு செய்யப்படும் பாரம்பரியமான தித்திப்பான பலகாரமாகும். இந்த சுவையான பலகாரத்தை மிக எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 சிறிதளவு
நெய் – 2 தேக்கரண்டி
கோதுமை மா – 1/2 கப்
அரிசி மா – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு பாசிப்பயருடன் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும் .

அதன் பின்னர் நன்றாக அவிந்த பாசிப்பயறுடன் சர்க்கரை மற்றும் வதக்கிய தேங்காயை சேர்த்து, கிளறவும்.

அதன் பின்னர் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மா மற்றும் அரிசி மா, உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

பின்னர் கரைத்த மாவில் பாசிப்பயறு உருண்டைகளை இட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

இளமைப் பொலிவுக்கு தினமும் ஒரு வெள்ளரிக்காய்!
ஆரோக்கியம்

இளமைப் பொலிவுக்கு தினமும் ஒரு வெள்ளரிக்காய்!

ஆவணி 15, 2026
சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி?
ஆரோக்கியம்

சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி?

ஆவணி 15, 2026
சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது சரியா
ஆரோக்கியம்

சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது சரியா

ஆவணி 15, 2026
தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகள்…!
ஆரோக்கியம்

தொப்பையை குறைப்பதற்கான எளிய வழிகள்…!

ஆவணி 14, 2026
முகத்தில் அதிகமாக Powder பயன்படுத்தினால் என்னநடக்கும்?
ஆரோக்கியம்

முகத்தில் அதிகமாக Powder பயன்படுத்தினால் என்னநடக்கும்?

ஆவணி 11, 2026
தினமும் துளசி இலை – உடலில் ஏற்படும் மாற்றம் என்ன
ஆரோக்கியம்

தினமும் துளசி இலை – உடலில் ஏற்படும் மாற்றம் என்ன

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

4 நாட்கள் முன்னர்
பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை

பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை

2 நாட்கள் முன்னர்
தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

23 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

யாழில். மருந்து விசிறிய வாலைக்குழையை விற்பனை செய்ய முயன்றவருக்கு 06 மாத சிறை

23 மணத்தியாலங்கள் முன்னர்
கரைச்சியில் அனோஜனின்  விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

கரைச்சியில் அனோஜனின் விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

23 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check