EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

ஆவணி 15, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 15 அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பணியில் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டமைக்காக 10 அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்குத் தன்னலமற்ற சேவை வழங்கியதற்காக 5 அதிகாரிகளுக்கும் இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் புலனாய்வுக்கான சிறப்புப் பணிப் பதக்கப் பிரிவில், கும்மிடிபூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சி.ஜெயஸ்ரீ, திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் நா.தமிழரசி, கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் கொ.அழகுராஜ், திருச்சி குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் ந.தனுசியா, கோவை தனி சிறுவர் உதவிப் பிரிவு ஆய்வாளர் சே.லதா, சென்னை டி.ஜி.பி அலுவலக நிர்வாக உதவித் தலைவர் வி.கோமதி, பெரம்பலூர் கைகளத்தூர் ஆய்வாளர் மா.சித்ரா, விழுப்புரம் மேல்மலையனூர் ஆய்வாளர் ரா.வினதா, சிவகங்கை குற்றப் பதிவேட்டுக்கூட ஆய்வாளர் கோ.மகாலெட்சுமி மற்றும் திருநெல்வேலி மேற்கு சரக காவல் துணை ஆணையர் ச.விஜயகுமார் ஆகிய 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, சிறந்த பொதுச் சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கப் பிரிவில்,  திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் டாக்டர் வி.சசி மோகன், சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக மேற்ச் சரக காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முக பிரியா, சென்னை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் சி.எம்.ஆர்.மணிமொழியன், மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை தொழில்நுட்ப ஆய்வாளர் க.மதன் மோகன் மற்றும் கரூர் நகர காவல் நிலையத் தலைமை காவலர் மு.ரவிக்குமார் ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விருதுக்குத் தேர்வாகியுள்ள இந்த 15 அதிகாரிகளுக்கும் தலா 8 கிராம் எடையிலான தங்கப் பதக்கமும், ரூ.25,000 ரொக்க வெகுமதியும்  வழங்கப்படும் என்றும், இதற்கான விருதுகளை முதலமைச்சர் பிறிதொரு சிறப்பு விழாவில் நேரில் வழங்கி கௌரவிப்பார் என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராஷ்டிரபதி பவன் ‘அம்ரித் உத்யான்’ஐ பார்வையிட  பொதுமக்களுக்கு இலவச அனுமதி
உலகம்

ராஷ்டிரபதி பவன் ‘அம்ரித் உத்யான்’ஐ பார்வையிட பொதுமக்களுக்கு இலவச அனுமதி

ஆவணி 15, 2026
ஜார்க்கண்டில் 21-வது நாளாகத் தொடரும் போராட்டம்: சுதந்திர தினத்தில் தேசியக் கொடி பேரணி
உலகம்

ஜார்க்கண்டில் 21-வது நாளாகத் தொடரும் போராட்டம்: சுதந்திர தினத்தில் தேசியக் கொடி பேரணி

ஆவணி 15, 2026
எட்னா எரிமலை வெடிப்பு: இத்தாலியின் கேடானியா விமான நிலையம் மூடல்
உலகம்

எட்னா எரிமலை வெடிப்பு: இத்தாலியின் கேடானியா விமான நிலையம் மூடல்

ஆவணி 15, 2026
அமெரிக்க வான் பாதுகாப்பை ஊடுருவிய ஈரான்: அதிர்ச்சி தரும் பின்னணி
உலகம்

அமெரிக்க வான் பாதுகாப்பை ஊடுருவிய ஈரான்: அதிர்ச்சி தரும் பின்னணி

ஆவணி 15, 2026
ஜப்பானை உலுக்கிய பெருமழை: சிபா மாகாணத்தில் 4 பேர் பலி!
உலகம்

ஜப்பானை உலுக்கிய பெருமழை: சிபா மாகாணத்தில் 4 பேர் பலி!

ஆவணி 15, 2026
ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத் தீ
உலகம்

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத் தீ

ஆவணி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

4 நாட்கள் முன்னர்
யாழ் பழைய கச்சேரியை கலாச்சார மையமாக மாற்ற வேண்டும் – நா.உ .க.இளங்குமரன்

யாழ் பழைய கச்சேரியை கலாச்சார மையமாக மாற்ற வேண்டும் – நா.உ .க.இளங்குமரன்

11 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

5 நாட்கள் முன்னர்
நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

5 நாட்கள் முன்னர்
ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In