EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

ஆவணி 23, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முரண்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத சூழலில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரப் போர் நடவடிக்கைகளுக்கு வளைகுடா நாடுகள் எந்தவித ஆதரவும் அளிக்கக் கூடாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இது குறித்து ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி கருத்து தெரிவிக்கையில், அண்டை நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அப்பால் உள்ள எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், அதிபர் டிரம்பின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் அணு ஆயுதப் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, சர்வதேச அளவில் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் பிராந்தியம் எனக் குறிப்பிட்டு, அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு வழங்கி வருவதாக அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் வளைகுடாப் பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!
உலகம்

டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!

ஆவணி 24, 2026
இந்தியா- ஜப்பான் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்!
உலகம்

இந்தியா- ஜப்பான் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்!

ஆவணி 24, 2026
மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு
உலகம்

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு

ஆவணி 23, 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 37 பேர் காயம்
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 37 பேர் காயம்

ஆவணி 23, 2026
மியன்மார் பௌத்த மடாலயம் மீது ராணுவ வான்வழித் தாக்குதல் – பொதுமக்கள் பலி!
உலகம்

மியன்மார் பௌத்த மடாலயம் மீது ராணுவ வான்வழித் தாக்குதல் – பொதுமக்கள் பலி!

ஆவணி 23, 2026
குறுவை நிதி தாமதம்: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
உலகம்

குறுவை நிதி தாமதம்: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

ஆவணி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்

மன்னாரில் நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

வவுனியாவில் ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

1 நாள் முன்னர்
கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

6 நாட்கள் முன்னர்
நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

நெடுந்தீவு குதிரைகளுக்கு தண்ணீர் வழங்கும் கடற்படையினர்

1 நாள் முன்னர்
பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள  வழக்கு

பலாலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தொடர்ந்துள்ள வழக்கு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In