EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இந்தியா- ஜப்பான் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்!

இந்தியா- ஜப்பான் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்!

ஆவணி 24, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியப் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும் இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் இந்தியாவின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாளை முதல் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் செல்கிறார்.

ஆகஸ்டு 24 முதல் 27 வரையிலான இந்த முக்கியப் பயணத்தில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோ, தொழில்துறை நகரங்களான நகோயா மற்றும் ஒசாகா ஆகிய பகுதிகளுக்குச் சென்று பல்வேறு துறைசார்ந்த முக்கியப் பிரதிநிதிகளையும் அமைச்சர்களையும் அவர் நேரில் சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் வணிகக் கூட்டமைப்பின் உச்ச அமைப்பான ‘கெய்டன்ரென்’ ஏற்பாடு செய்துள்ள உயர்மட்ட வட்டமேசை மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இந்த முக்கியமான பொருளாதாரப் பயணத்தில் உற்பத்தி, குறை கடத்திகள் (செமிகண்டக்டர்), தூய்மையான எரிசக்தி, எஃகு, வாகனத் துறை, நிதிச் சேவைகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அகசாவா ரியோசே உடன் இருதரப்பு விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தும் பியூஷ் கோயல், ஜப்பான் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்களையும் அங்கு வாழும் இந்திய சமூகத்தினரையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

ஜப்பானிய நிறுவனங்களின் பெரும் முதலீடுகளை இந்தியாவை நோக்கி ஈர்ப்பதே இந்த 4 நாள் பயணத்தின் முதன்மை நோக்கமாகும்.

தொடர்புடைய செய்திகள்

டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!
உலகம்

டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!

ஆவணி 24, 2026
அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!
உலகம்

அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

ஆவணி 23, 2026
மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு
உலகம்

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு

ஆவணி 23, 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 37 பேர் காயம்
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 37 பேர் காயம்

ஆவணி 23, 2026
மியன்மார் பௌத்த மடாலயம் மீது ராணுவ வான்வழித் தாக்குதல் – பொதுமக்கள் பலி!
உலகம்

மியன்மார் பௌத்த மடாலயம் மீது ராணுவ வான்வழித் தாக்குதல் – பொதுமக்கள் பலி!

ஆவணி 23, 2026
குறுவை நிதி தாமதம்: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
உலகம்

குறுவை நிதி தாமதம்: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

ஆவணி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

6 நாட்கள் முன்னர்
யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

4 நாட்கள் முன்னர்
நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

யாழில் இடம்பெற்ற உணவுத் திருவிழா!

6 நாட்கள் முன்னர்
மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

மட்டு கோட்டைக்கல்லாற்றில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 17 வயது சிறுவன் பலி

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In