EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மண் விநியோகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன்

மண் விநியோகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன்

புரட்டாதி 3, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் மண் விநியோகம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

கரைச்சி பிரதேச சபையினரால் மாவட்டத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளின் பலனாக, மணல் விநியோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, மாவட்ட அரசாங்க அதிபர், கரைச்சி பிரதேச சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து மணல் விநியோகத்தை முறைப்படுத்தியுள்ளன.

கடந்த 10-15 வருடங்களாக முறைசாராமல் இருந்த வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும்போது, தனிநபர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சிகள் உட்பட பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கழுவப்படாத மண் – களஞ்சியசாலையிலிருந்து ஏற்றி விடுவதற்கு 40,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதிகளில் 10,000 ரூபாயும், ஏனைய பிரிவுகளுக்கு அதற்கு ஏற்ற தொகையையும் டிப்பர் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். கிளிநொச்சிக்குள் 50,000 முதல் 55,000 ரூபாய்க்குள் பெற்றுக்கொள்ள முடியும்.

கழுவப்பட்ட மண் – 1,000-க்கும் மேற்பட்ட டிப்பர்கள் அளவிலான மண் தொடர்ச்சியாகக் கழுவப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. இதற்கான இறுதி விலை நிர்ணயம் இன்னும் செய்யப்படவில்லை; அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, செலவுகளைக் கணித்து விரைவில் குறைந்தபட்ச விலை அறிவிக்கப்படும்.

மணல் பெறுவதற்கான நடைமுறை: பொதுமக்கள் கிராம நிலாதாரி மற்றும் பிரதேச செயலாளரின் சிபாரிசுக் கடிதத்துடன் பிரதேச சபை அலுவலகத்தை அணுகி மணலை பெற முடியும்.

இந்திய வீட்டுத் திட்டம், அரச மானிய வேலைகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எச்சரிக்கை: இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். சமூக வலைத்தளங்களில் வலம்வரும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களையும், தவறான விலை அறிவிப்புகளையும் நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட  கௌரவிப்பு நிகழ்வு
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட கௌரவிப்பு நிகழ்வு

புரட்டாதி 3, 2026
வவுனியாவி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

வவுனியாவி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 3, 2026
வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

புரட்டாதி 3, 2026
மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்
அண்மைய செய்திகள்

மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

புரட்டாதி 3, 2026
யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற  மாணவனுக்கு கௌரவிப்பு
அண்மைய செய்திகள்

யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு

புரட்டாதி 3, 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 17ஆம் நாள்  திருவிழா
இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 17ஆம் நாள் திருவிழா

புரட்டாதி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

உடைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த  நினைவுத் தூபி

உடைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி

2 நாட்கள் முன்னர்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

4 நாட்கள் முன்னர்
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

2 நாட்கள் முன்னர்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,805 ஆக பதிவு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In