EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
சிட்னியில் எல் நினோ வெப்ப அலை: காட்டுத்தீ அபாயத்தால் தீ மூட்ட  தடை

சிட்னியில் எல் நினோ வெப்ப அலை: காட்டுத்தீ அபாயத்தால் தீ மூட்ட தடை

புரட்டாதி 6, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஆஸ்திரேலியாவின் முன்னணி நகரமான சிட்னியில் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.

இதனால் நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் வெப்பநிலை திடீரென 33 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது.

இது ஆண்டின் இந்த காலக்கட்டத்தில் பதிவாகும் இயல்பான சராசரி வெப்பநிலையை விட 13 டிகிரி செல்சியஸ் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிட்னி சர்வதேச விமான நிலையப் பகுதியில் காலையிலேயே 28.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி அப்பகுதி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியது.

இந்த திடீர் வெப்பநிலை உயர்வுடன் வடமேற்கில் இருந்து வறண்ட மற்றும் பலத்த காற்று வீசி வருவதால், நகரம் முழுவதும் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாநில தீயணைப்புத் துறை அதிகாரிகள் சிட்னி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு முழுமையான தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் இப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கத் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்
உலகம்

“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்

புரட்டாதி 6, 2026
டெல்லியில் தங்கும் விடுதியின் கட்டிடம் இடிந்து விபத்து
உலகம்

டெல்லியில் தங்கும் விடுதியின் கட்டிடம் இடிந்து விபத்து

புரட்டாதி 6, 2026
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலி
உலகம்

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலி

புரட்டாதி 6, 2026
ஸ்பெக்ட்ரம் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது ஜெர்மனியின் ஐசர் ஏரோஸ்பேஸ்!
உலகம்

ஸ்பெக்ட்ரம் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது ஜெர்மனியின் ஐசர் ஏரோஸ்பேஸ்!

புரட்டாதி 6, 2026
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

புரட்டாதி 6, 2026
பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
உலகம்

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

புரட்டாதி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

மட்டக்களப்பில் கால் நடைகளை திருடிய நபர் கைது

4 நாட்கள் முன்னர்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

5 நாட்கள் முன்னர்
வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

3 நாட்கள் முன்னர்
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

6 நாட்கள் முன்னர்
தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

21 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In