EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!

சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!

புரட்டாதி 22, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் பெருநகரப் பிராந்தியத்திற்குட்பட்ட சவுத் ஷோர் (South Shore) பகுதியின் நகர மேயர்கள், பொதுப் போக்குவரத்து அமைப்பில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மாகாண அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

உள்ளூர் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தல், கிழக்கிலிருந்து மேற்காகச் செல்லும் புதிய போக்குவரத்துப் பாதைகளை உருவாக்குதல் மற்றும் நகராட்சிகளுக்குச் சுமையற்ற நிதி மாதிரியை நடைமுறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை அவர்கள்
முன்வைத்துள்ளனர்.

மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து அதிகாரசபையான ARTM அமைப்பிற்கு நகராட்சிகள் வழங்கும் நிதிப் பங்களிப்பு, 2026 முதல் 2029 ஆம் ஆண்டிற்குள் சராசரியாக 215 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெர்சியர் (Mercier) நகர மேயரும் ரூசில்லன் (Roussillon) பிராந்தியப் பகுதியின் தலைவருமான லிஸ் மிஷோ (Lise Michaud), "பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பாக தாம் பல வருடங்களாக கவலை தெரிவித்து வருவதாகவும் ஆனால் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மான்ட்-சென்ட்-ஹிலாரி (Mont-Saint-Hilaire) நகர மேயர் மார்க்-அன்ட்ரே கெர்ட்டின் (Marc-André Guertin) குறிப்பிடுகையில், பிராந்திய போக்குவரத்துத் தீர்மானங்களை எடுக்கும் குழுக்களில் உள்ளூர் நகராட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல, ஷாம்பிளி (Chambly) நகர மேயர் அலெக்ஸாண்டிரா லேபே (Alexandra Labbé), REM மின்சார ரயில் சேவை ஒரு சிறந்த சேர்க்கை எனக் குறிப்பிட்ட போதிலும், அந்த நிலையங்களை அடைவதற்கான உள்ளூர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மாகாணத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுப் போக்குவரத்துச் சேவையை விரிவுபடுத்துதல், முறையான நிதிப் பங்கீட்டை உறுதிசெய்தல் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் நகராட்சிகளைப் பங்கெடுக்கச் செய்தல் ஆகிய கோரிக்கைகளுக்குத் தெளிவான வாக்குறுதிகளை வழங்க வேண்டும் என சவுத் ஷோர் பகுதியின் மேயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!
கியூபெக்

பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!

புரட்டாதி 22, 2026
கியூபெக் தேர்தல் – பெரும்பான்மையின்றி ஆட்சி அமையும் சாத்தியம்!
கியூபெக்

கியூபெக் தேர்தல் – பெரும்பான்மையின்றி ஆட்சி அமையும் சாத்தியம்!

புரட்டாதி 22, 2026
மொன்றியலில் 6,600 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ரத்து
கியூபெக்

மொன்றியலில் 6,600 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ரத்து

புரட்டாதி 22, 2026
கியூபெக்கில் நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி – CAQ அதிரடி அறிவிப்பு
கியூபெக்

கியூபெக்கில் நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி – CAQ அதிரடி அறிவிப்பு

புரட்டாதி 22, 2026
மொன்றியல் மாநகரசபையின் ஒப்பந்த விதிகளை மீறிச் செயற்பட்டுள்ள நிறுவனம்
கியூபெக்

மொன்றியல் மாநகரசபையின் ஒப்பந்த விதிகளை மீறிச் செயற்பட்டுள்ள நிறுவனம்

புரட்டாதி 22, 2026
இன்று மொன்றியலில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வீதிகள்!
கியூபெக்

இன்று மொன்றியலில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வீதிகள்!

புரட்டாதி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

5 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

முழங்காவில் கடற்கரையில் 370 கிலோ மீன்களுடன் இருவர் கைது

6 நாட்கள் முன்னர்
ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In