EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

புரட்டாதி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

ஹட்டன் – டிக்கோயா நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை ரொத்தஸ் பகுதியில் கொண்டு சென்று மீள்சுழற்சி செய்து, கொம்போஸ்ட் மற்றும் சேதனப் பசளை தயாரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செனன், ரொத்தஸ், எபோட்சிலி மற்றும் ஸ்ரதன் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ரொத்தஸ் பகுதியில் குப்பை மற்றும் கழிவுகளை கொண்டு வந்து மீள்சுழற்சி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தங்களது பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக்கூடும் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குப்பை மற்றும் கழிவுகளை தமது குடியிருப்புப் பகுதிக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள், குறித்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மக்களின் எதிர்ப்பையும் அவர்களது கோரிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, குப்பை முகாமைத்துவ திட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை
அண்மைய செய்திகள்

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

புரட்டாதி 19, 2026
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை
அண்மைய செய்திகள்

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

புரட்டாதி 19, 2026
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு
அண்மைய செய்திகள்

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

புரட்டாதி 19, 2026
வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு
இலங்கை

வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு

புரட்டாதி 19, 2026
தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு
அண்மைய செய்திகள்

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

புரட்டாதி 19, 2026
வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!
அண்மைய செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

12 மணத்தியாலங்கள் முன்னர்
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

4 நாட்கள் முன்னர்
வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

7 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணி ஆரம்பம்!

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் பணி ஆரம்பம்!

12 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In