EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கிளிநொச்சியில்  மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

புரட்டாதி 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டால் பொது மக்கள் ,திணைக்களங்கள், தொண்டு நிறுவனங்கள் செயற்படும் விதம் தொடர்பான அனர்த்த ஒத்திகை எதிர்வரும் 30ம் திகதி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உமையாள்புரம், தட்டுவன்கொட்டி,பரந்தன் கிராமங்களை உள்ளடக்கி குறித்த அனர்த்த ஒத்திகை நடைபெறவுள்ளது.

அது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K.Alahakoon,க்ளீன் சிறீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், வலயக்கல்விப்பணிப்பாளர், வீதி
அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், மின்சார சபை பொறியியலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், இராணுவத்தினர், சுகாதாரத்துறையினர்,தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

ஒரு இலட்சத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

புரட்டாதி 28, 2026
விமானங்கள் கொள்வனவு விவகாரம் – நாமலை சந்தேகநபராக பெயரிட ஆலோசனை
அண்மைய செய்திகள்

கிரிஷ்’ விவகாரம் – நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டார் பா.உ.நாமல்

புரட்டாதி 28, 2026
தியாக தீபத்தின் சிலையை மீள நிறுவுமாறு போராட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

தியாக தீபத்தின் சிலையை மீள நிறுவுமாறு போராட்டம் முன்னெடுப்பு

புரட்டாதி 28, 2026
அனோஜனின் விடுதலைக்காக வாகன பேரணி கையெழுத்து போராட்டம்
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக வாகன பேரணி கையெழுத்து போராட்டம்

புரட்டாதி 28, 2026
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புரட்டாதி 28, 2026
மன்னாரில் இடம்பெற்ற உலக சுற்றுலா தின இறுதி நாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற உலக சுற்றுலா தின இறுதி நாள் நிகழ்வு

புரட்டாதி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில்  மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

10 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

6 நாட்கள் முன்னர்
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

பல இலட்சம் பெறுமதியான அம்பர்கிரிஸுடன் ஒருவர் கைது

5 நாட்கள் முன்னர்
யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

4 நாட்கள் முன்னர்
அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check