தேவையான பொருட்கள்
வறுத்த நிலக்கடலை – 1/2 கப்
சீனி – 1/4 கப்
தண்ணீர் – 1 தேக்கரண்டி
செய்முறை
சீனியுடன் தண்ணீர் சேர்த்துச் சூடாக்கவும்.
பாகு பதம் வந்ததும் நிலக்கடலையைச் சேர்த்துக் கலக்கவும்.
எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி மெல்லியதாகப் பரப்பவும்.
சிறிது ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.











