EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்

இம்ரான் கானின் சிறைத்தண்டனை இடைநிறுத்தம்

சித்திரை 2, 2024
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் , அரச பரிசுபொருட்களை  சட்டவிரோதமாக விற்பனை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் இம்ரான் கானின் சிறைத்தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு குறித்த வழக்கில் கடந்த ஜனவரி 31 திகதி தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தேர்தலை இலக்காக கொண்டு போலி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இம்ரான் கானின் கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் 10 நாட்கள் விடுமுறையின் பின்னர் வழக்கின் முடிவு அறிவிக்கப்படும் வரை தண்டனை இடைநிறுத்தி வைக்கப்படுவதாக என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் 2018ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவிவகித்தபோது கிடைக்கப்பெற்ற 50,4000  $ டொலர் மதிப்பிலான அரசு பரிசுகளை , இம்ரான் கானும் அவரது மனைவியும் சட்டவிரோதமாக விற்பனை செய்தாக பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!
உலகம்

டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!

ஆவணி 24, 2026
இந்தியா- ஜப்பான் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்!
உலகம்

இந்தியா- ஜப்பான் இடையே வர்த்தக உறவை வலுப்படுத்த பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்!

ஆவணி 24, 2026
அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!
உலகம்

அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

ஆவணி 23, 2026
மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு
உலகம்

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு

ஆவணி 23, 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 37 பேர் காயம்
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 37 பேர் காயம்

ஆவணி 23, 2026
மியன்மார் பௌத்த மடாலயம் மீது ராணுவ வான்வழித் தாக்குதல் – பொதுமக்கள் பலி!
உலகம்

மியன்மார் பௌத்த மடாலயம் மீது ராணுவ வான்வழித் தாக்குதல் – பொதுமக்கள் பலி!

ஆவணி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

3 நாட்கள் முன்னர்
இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த கோரி போராட்டம் முன்னெடுப்பு

இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த கோரி போராட்டம் முன்னெடுப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In