யாழ்ப்பாணத்தில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
மண்கும்பான் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் சடலம் கரையொதுங்கியுள்ளது.
சடலம் இனங்காணப்படாத நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved