EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பிரதமர் மார்க் கார்னியினால் உருவாக்கப்பட்ட மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது

இஸ்ரேல் பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!

ஆவணி 11, 2025
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

காஸா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் அப் போராட்டத்திற்கு மக்கள் பாரிய எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இது தொடர்பில் பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது,

காஸா பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், சேதம், உதவிப்பொருட்கள் கிடைக்காதது என அனைத்துக்கும் ஹமாஸ் இயக்கம்தான் காரணம். காஸாவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

காஸாவை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல. அதை விடுவிப்பதுதான் இலக்கு. ஆனால், இஸ்ரேலுக்கு உள்ளேயும், வெளியேயும் சர்வதேச அளவில் பொய் பிரசாரம் நடந்து வருகிறது.

காஸாவை இராணுவமயத்தில் இருந்து விடுவித்தல், இஸ்ரேல் இராணுவம் பாதுகாப்பை மேற்கொள்ளுதல், இஸ்ரேல் அல்லாத சிவில் நிர்வாகம் பொறுப்பேற்றல் ஆகியவைதான் எங்கள் இலக்குகள் என கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்: தமிழக முதல்வரின் வழக்கறிஞர் திட்டவட்ட மறுப்பு
உலகம்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்: தமிழக முதல்வரின் வழக்கறிஞர் திட்டவட்ட மறுப்பு

ஆவணி 27, 2026
“எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்”: பாஜக எம்.பி-யின் பேச்சுக்கு காங்கிரஸ் பதில்
உலகம்

“எலுமிச்சை பழத்தை வெட்டி மழையை நிறுத்தினேன்”: பாஜக எம்.பி-யின் பேச்சுக்கு காங்கிரஸ் பதில்

ஆவணி 27, 2026
கான்பூரில் பயிற்றுவிப்பாளர் விமானம் விபத்து
உலகம்

கான்பூரில் பயிற்றுவிப்பாளர் விமானம் விபத்து

ஆவணி 27, 2026
நேபாளத்தில் பேரழிவு: மரக் கிளையைப் பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி
உலகம்

நேபாளத்தில் பேரழிவு: மரக் கிளையைப் பிடித்து உயிர்தப்பிய தொழிலாளி

ஆவணி 27, 2026
நேபாளத்தில் தொடரும் இயற்கை சீற்றம்: ரசுவா பகுதியில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்
உலகம்

நேபாளத்தில் தொடரும் இயற்கை சீற்றம்: ரசுவா பகுதியில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்

ஆவணி 27, 2026
2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் – அமெரிக்க ராணுவம்
உலகம்

2 பில்லியன் டாலர் செலவில் அணுசக்தி நுண் உலைகள் – அமெரிக்க ராணுவம்

ஆவணி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

5 நாட்கள் முன்னர்
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

2 நாட்கள் முன்னர்
நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

5 நாட்கள் முன்னர்
மண்டைதீவு  படுகொலையின்  36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In