EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் சட்டவிரோத போதைப்பொருட்களில், விலங்கு மயக்க மருந்து கலப்பு – பொதுமக்களிடையே பெரும் அச்சம்.

கியூபெக்கில் சட்டவிரோத போதைப்பொருட்களில், விலங்கு மயக்க மருந்து கலப்பு – பொதுமக்களிடையே பெரும் அச்சம்.

ஆவணி 12, 2025
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக்கில் சட்டவிரோத போதைப்பொருட்களில், புதிதாக ஒரு விலங்கு மயக்க மருந்து கலக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெடெட்டோமிடின்(medetomidine) என்றழைக்கப்படும் இந்த மருந்து,
கால்நடை மருத்துவர்களால் விலங்குகளுக்கு மயக்கமூட்டி வலி
நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

மனிதர்களின் நுகர்வுக்கு இது அங்கீகரிக்கப்படவில்லை எனினும்,
சட்டவிரோத சந்தையில் இது பெரும்பாலும் ஃபெண்டானில் (fentanyl)
போன்ற அபின் சார்ந்த மருந்துகளுடன் கலக்கப்படுகிறது.

கனடாவின் பொதுச் சுகாதார நிறுவனம் (INSPQ) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, மெடெட்டோமிடின் சட்டவிரோத போதைப்பொருட்களில் அதிகமாகக் கண்டறியப்படுகிறது.

குறிப்பாக, இது மற்ற மயக்கமூட்டும் போதைப்பொருட்கள் மற்றும்
செயற்கை பென்சோடையசெபைன் (synthetic benzodiazepines) போன்ற போதைப்பொருட்களிலும் கலக்கப்பட்டிருக்கிறது.

இந்த மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்து, அதன்
சக்திவாய்ந்த மயக்க விளைவு எனக் கூறப்படுகின்றது.

பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும்,
போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க
வேண்டும் என்றும் கியூபெக் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!
கியூபெக்

பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்களை அவமதித்தால் 2,000 டொலர் அபராதம்!

புரட்டாதி 22, 2026
சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!
கியூபெக்

சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!

புரட்டாதி 22, 2026
கியூபெக் தேர்தல் – பெரும்பான்மையின்றி ஆட்சி அமையும் சாத்தியம்!
கியூபெக்

கியூபெக் தேர்தல் – பெரும்பான்மையின்றி ஆட்சி அமையும் சாத்தியம்!

புரட்டாதி 22, 2026
செம்மணியில் கோர விபத்து – மூவர் படுகாயம்
இலங்கை

செம்மணியில் கோர விபத்து – மூவர் படுகாயம்

புரட்டாதி 22, 2026
மொன்றியலில் 6,600 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ரத்து
கியூபெக்

மொன்றியலில் 6,600 தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ரத்து

புரட்டாதி 22, 2026
கியூபெக்கில் நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி – CAQ அதிரடி அறிவிப்பு
கியூபெக்

கியூபெக்கில் நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி – CAQ அதிரடி அறிவிப்பு

புரட்டாதி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

3 நாட்கள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவ கழிவுகள்

4 நாட்கள் முன்னர்
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

3 நாட்கள் முன்னர்
கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

12 மணத்தியாலங்கள் முன்னர்
அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In