EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
ஒட்டாவாவில்  விபத்து – 2 பேர் பலி

ஒட்டாவாவில் விபத்து – 2 பேர் பலி

ஆவணி 5, 2024
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஒட்டாவாவின் 416ம் மற்றும் 417ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த வாகன விபத்து தொடர்பில் ஒன்றாறியோ மாகாண பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்த விட்டார் எனவும் படுகாயம் அடைந்த ஏனைய சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக இந்த மோட்டார் சைக்கிள்கள் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விபத்தினை தொடர்ந்து 416 மற்றும் 417 இலக்க அதிவேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வர்த்தக உடன்படிக்கையின் முழு விவரங்களையும் வெளியிடுமாறு வலியுறுத்தும் கன்சர்வேடிவ் கட்சி
கனடா

வர்த்தக உடன்படிக்கையின் முழு விவரங்களையும் வெளியிடுமாறு வலியுறுத்தும் கன்சர்வேடிவ் கட்சி

ஆவணி 24, 2026
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய கனடா
கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய கனடா

ஆவணி 24, 2026
பலாலியில் 10 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்
இலங்கை

பலாலியில் 10 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆவணி 23, 2026
கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
கனடா

கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

ஆவணி 23, 2026
கிளிநொச்சியில் உழவியந்திரத்தில் சிக்கி உயிரிழந்த  நான்கு வயது ஆண் குழந்தை
இலங்கை

கிளிநொச்சியில் உழவியந்திரத்தில் சிக்கி உயிரிழந்த நான்கு வயது ஆண் குழந்தை

ஆவணி 22, 2026
அமெரிக்கா – கனடா வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு
கனடா

அமெரிக்கா – கனடா வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு

ஆவணி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

15 மணத்தியாலங்கள் முன்னர்
காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

காஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது

7 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

2 நாட்கள் முன்னர்
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

18 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த கோரி போராட்டம் முன்னெடுப்பு

இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையை நடாத்த கோரி போராட்டம் முன்னெடுப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In