EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா

அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா

ஆனி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜ பவானந்தா தமிழ் மக்களிடம் கேட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சில சில்லறைகளின் சில்லறைத்தனமான செயற்பாடுகளால் இன விடுதலைக்காக போராடிய பெரும் அமைப்பு சீரழிந்துவிட்டது. குறிப்பாக  ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகளே கட்சி நலிவடைந்து போக பிரதான காரணமாகின்றது.

கட்சியின் மூத்த உறுப்பினர் ஜெயராம் சுரேஸ் என்பவரது தற்கொலை என கூறப்படும் விடயத்தில், அவரின் உயிர் பறிபோனமைக்கு செல்வத்தின் செயற்பாடுகள் உள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

அது மட்டுமல்லாது அதற்கான சான்றுகளும் வலுவாக இருக்கின்றது.

பாலியல் விவகாரத்தில் சிக்குண்ட பின்னரும் தலைமை பதவியை தக்கவைக்கவென தலைமை குழுவிடம் கெஞ்சிப் பெற்ற கால அவகாசத்தை பயன்படுத்தி இன்று தனது பதவியை நிரந்தரமானதாக உறுதி செய்திருக்கிறார்

சிரேஷ்ட உறுப்பினர் ரமேஷ்க்கு இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை. பாலியல் விவகாரத்துக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக தமிழீழ விடுதலை இயக்கம் மீள புனரமைக்கப்பட வேண்டும்.

இதை சுட்டிக் காட்ட முயற்சித்தால் அல்லது, தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டால் அவர்கள் எல்லாம் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக எம் எல்லோருக்க எதிரான பொது எதிரி எங்கோ இருக்கும் நிலையில் நாம் எமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். இதுதான் இன்றைய நிலைக்கும் காரணம் இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது
அண்மைய செய்திகள்

ஏறாவூரில் கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுவன்

ஆனி 16, 2026
பாடசாலைகள் மட்டத்திலான  விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

பாடசாலைகள் மட்டத்திலான விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஆனி 16, 2026
செம்மணி புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள   06 என்புக்கூடுகள்
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 06 என்புக்கூடுகள்

ஆனி 16, 2026
உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார பரிசோதகரால் தெளிவூட்டல்!
அண்மைய செய்திகள்

உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார பரிசோதகரால் தெளிவூட்டல்!

ஆனி 16, 2026
வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்
அண்மைய செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

ஆனி 16, 2026
கிளிநொச்சி விவசாயிகளால்  முன்னெடுக்கப்பட்ட  கவனயீர்ப்பு பேரணி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி

ஆனி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

செம்மணியில் சிறுவர்கள் மற்றும்  சிசுக்களின் என்புகள் மீட்பு

செம்மணியில் சிறுவர்கள் மற்றும் சிசுக்களின் என்புகள் மீட்பு

6 நாட்கள் முன்னர்
அச்சுவேலியில் தீயில் எரிந்த  பல ஏக்கர் புற்தரைகள்

அச்சுவேலியில் தீயில் எரிந்த பல ஏக்கர் புற்தரைகள்

3 நாட்கள் முன்னர்
வலி வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

யாழில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

1 நாள் முன்னர்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

3 நாட்கள் முன்னர்
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் –  நா.உ.க.இளங்குமரன்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் – நா.உ.க.இளங்குமரன்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In