EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆனி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டில் கடந்த ஆறு மாத காலப் பகுதியில் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இதில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுவரைக்கும் 40,443 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவாட்டங்களில் டெங்கு நோய் பரவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்த கொழும்பு மாவட்ட பகுதியில் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதியிலிருந்து ஜூன் 21 ஆம் திகதி வரைக்கும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக டெங்கு ஒழிப்பு குழு தீர்மானித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

ஆனி 13, 2026
நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆனி 13, 2026
யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை
அண்மைய செய்திகள்

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை

ஆனி 13, 2026
ரம்புக்கனையில் தடம் புரண்ட ரயில்
அண்மைய செய்திகள்

ரம்புக்கனையில் தடம் புரண்ட ரயில்

ஆனி 13, 2026
யாழில். கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
அண்மைய செய்திகள்

யாழில். கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

ஆனி 13, 2026
சுருக்குவலையுடன்  கைப்பற்றப்பட்ட பிரதேச சபை உறுப்பினரது பட்டா ரக வாகனம்
அண்மைய செய்திகள்

சுருக்குவலையுடன் கைப்பற்றப்பட்ட பிரதேச சபை உறுப்பினரது பட்டா ரக வாகனம்

ஆனி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு

டிக்கோயா பகுதியில் பாரிய மண்சரிவு

5 நாட்கள் முன்னர்
ஹங்வெல்ல கார் விபத்தில் பெண்ணொருவர்  உயிரிழப்பு

ஹங்வெல்ல கார் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
புங்குடுதீவில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக   மீட்கப்பட்டனர்

புங்குடுதீவில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

6 நாட்கள் முன்னர்
பாராளுமன்றில் அவசரகால சட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

பாராளுமன்றில் அவசரகால சட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In