EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் லிபரல் கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கியூபெக் லிபரல் கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆனி 18, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக்கில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தங்களது கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகக் கல்விக்கட்டண உயர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று, கியூபெக் லிபரல் கட்சி அறிவித்துள்ளது.

ஆங்கில வழிப் பாடசாலைச் சபைகள் (English School Boards) கலைக்கப்படாமல் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

கியூபெக் லிபரல் கட்சியின் (PLQ) தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் (Charles Milliard) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடக்குமுறை சார்ந்த சட்டங்களால் பிரெஞ்சு மொழியை வளர்க்க முடியாது என்று அவர் விமர்சித்துள்ளார்.

கியூபெக்கில் பிரெஞ்சு மொழியின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில், ஆங்கிலேயர்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய மாற்று மொழிக் கொள்கைத் திட்டத்தை, சார்ள்ஸ் மில்லியார்ட் வெளியிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் அடுத்த நான்கு ஆண்டுகளில் பிரெஞ்சு மொழியை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் கூடுதலாக 380 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய லிபரல் கட்சி திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை
கனடா

கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை

ஆனி 20, 2026
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.
அண்மைய செய்திகள்

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

ஆனி 20, 2026
மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆனி 20, 2026
வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்
கியூபெக்

வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்

ஆனி 19, 2026
புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்
கியூபெக்

புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்

ஆனி 19, 2026
கியூபெக்கில் பிரெஞ்சு மொழி சாசனம் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்கள்
கியூபெக்

கியூபெக்கில் பிரெஞ்சு மொழி சாசனம் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்கள்

ஆனி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

புத்தூரில் டிப்பர் வாகன  விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

மொரகல்ல கடற்கரையில் நீராட சென்றவர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
நெடுந்தீவுக்கான சேவையை  மீண்டும் ஆரம்பித்த  வடதாரகை படகு

நெடுந்தீவுக்கான சேவையை மீண்டும் ஆரம்பித்த வடதாரகை படகு

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் மீது முறிந்து வீழ்ந்த பாலை மரம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

5 நாட்கள் முன்னர்
மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

22 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

யாழில் இடம்பெற்ற சர்வதேச யோக தின நிகழ்வுகள்

53 minutes முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In