EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்

வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்

ஆனி 19, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நோட்ரே – டேம் கிழக்கு வீதியில் (Notre-Dame Street East) அமைந்துள்ள வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் (Homeless Encampments) பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது என, மொண்ட்ரியல் மாநகர மேயர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மொண்ட்ரியல் மாநகரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை சர்வதேச ரீதியில் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் ‘யு.சி.ஐ உலக வீதி மிதிவண்டி சாம்பியன்ஷிப்’ தொடரை நடத்தத் தயாராகி வருகிறது.

75-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட சர்வதேச வீராங்கனைகளும் வீரர்களும், சுமார் 5 லட்சம் சுற்றுலாப்  பயணிகளும்  மொண்ட்ரியல் மாநகருக்கு வருகை தரவுள்ளனர்.

இந்தச் சூழலில், நகரின் அழகைக் கூட்டுவதற்காக அல்லது பந்தயப் பாதைகளைச் சீரமைப்பதற்காக, நோட்ரே-டேம் பகுதியில் பல  மாதங்களாகத் தங்கியிருக்கும் வீடற்ற விளிம்புநிலை மக்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை என, பத்திரிகையாளர் சந்திப்பில் மேயர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சர்வதேசப் போட்டிகளை முன்னிட்டு வீடற்றோரை அப்புறப்படுத்துவது உலகளவில் பல பெருநகரங்களில் வழக்கமாக உள்ள போதிலும், மொண்ட்ரியால் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

மொண்ட்ரியலில் உள்ள அவசரக் கால இரவு தங்குமிடங்கள் (Emergency Shelters) ஏற்கனவே தங்களின் முழுக்கொள்ளளவையும் தாண்டி இயங்கி வருகின்றன.

இந்நிலையில், மாற்று உறைவிடங்களை முறைப்படி வழங்காமல் கூடாரங்களை அகற்றுவது மனித உரிமை மீறலாகும் எனப் பொதுநல அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்
கியூபெக்

புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்

ஆனி 19, 2026
கியூபெக்கில் பிரெஞ்சு மொழி சாசனம் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்கள்
கியூபெக்

கியூபெக்கில் பிரெஞ்சு மொழி சாசனம் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்கள்

ஆனி 19, 2026
சர்வதேச மனித உரிமைகளை மீறும்  புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு
கியூபெக்

சர்வதேச மனித உரிமைகளை மீறும் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு

ஆனி 19, 2026
ரெசிலியன்ஸ் மொண்ட்ரியால்  அமைப்பின்  நிரந்தர நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு
கியூபெக்

ரெசிலியன்ஸ் மொண்ட்ரியால் அமைப்பின் நிரந்தர நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு

ஆனி 18, 2026
கியூபெக்கின் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மீது கல்வீச்சு தாக்குதல்
கியூபெக்

கியூபெக்கின் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மீது கல்வீச்சு தாக்குதல்

ஆனி 18, 2026
மொண்ட்ரியலின் லாங்கேய் நகர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கியூபெக்

மொண்ட்ரியலின் லாங்கேய் நகர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஆனி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கடற்தொழில் அமைச்சர் பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்

கடற்தொழில் அமைச்சர் பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்

3 நாட்கள் முன்னர்
வவுனியா தாதியர் கல்லூரியில் குழப்ப நிலை

வவுனியா தாதியர் கல்லூரியில் குழப்ப நிலை

4 நாட்கள் முன்னர்
வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

3 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்

4 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியிலிருந்து  10 என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியிலிருந்து 10 என்புக்கூடுகள் மீட்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In